மருத்துவ குணம் நிறைந்த கொய்யா பழம்..!
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை குறைக்க வழிவகுக்கிறது.
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
சுவாசப் பிரச்சினையை சரிசெய்யும் திறன் கொண்டது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது.