2024 -ல் கின்னஸ் சாதனை படைத்த குஜராத்...!
credit:twitter@narendramodi
குஜராத்தில் ஆங்கில புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி உள்ளனர்.
credit:twitter@narendramodi
குஜராத்தில் 108 இடங்களில் ஒரே நேரத்தில் அதிக மக்கள் சூரிய நமஸ்காரம் செய்து உள்ளனர்.
credit:twitter@narendramodi
108 இடங்களில் சூரிய நமஸ்காரம் செய்து, கின்னஸ் உலக சாதனை படைத்தது.
credit:twitter@narendramodi
சூரிய நமஸ்காரம் நமது கலாச்சாரத்தில் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
credit:twitter@narendramodi
2024 ஐ சாதனையுடன் வரவேற்ற குஜராத்
credit:twitter@narendramodi