ஹன்சிகா தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.
Instagram : ihansika
இவர் புலி, போகன், அரண்மனை உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
Instagram : ihansika
சவாலான வேடங்களை விரும்பும் ஹன்சிகா...!!!
Instagram : ihansika
ஹன்சிகாவுக்கு திருமணம் ஆன பிறகும் பட வாய்ப்புகள் குவிகின்றன.
Instagram : ihansika
இவர் நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
Instagram : ihansika
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சவாலான வேடங்களில் நடிக்க விரும்புவதாகக் கூறினார்.
Instagram : ihansika
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் மட்டுமன்றி ஆக்கப்பூர்வமான மற்றும் சிறந்த கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கவும் ஆர்வம் உள்ளது என்றும் அவர் கூறினார்.
Instagram : ihansika