பிரியங்கா சோப்ராவை பாராட்டிய திரிப்தி டிம்ரி..!
@tripti_dimri
பிரியங்கா சோப்ரா மிகவும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை உடைய மனிதர்.- திரிப்தி டிம்ரி
@tripti_dimri
அவரிடம் இருந்து கத்துக்கொள்ள நிறைய விசயங்கள் உள்ளன.
@tripti_dimri
அவர் வாழ்க்கையை நகர்த்திச்செல்லும் முறை எனக்கு மிகவும் பிடிக்கும்.
@tripti_dimri
கடினமான நேரத்திலும் நிதானமாக செயல்படுவார். அந்த திறன் என்னிடம் இல்லை.
@tripti_dimri
எந்த கதாபாத்திரத்திலும் திறமையாக நடிக்கும் திறன் கொண்டவர்.
@tripti_dimri