ஏலக்காய் டீயின் ஆரோக்கிய நன்மைகள்.!!

ஏலக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் டீயில் ஏலக்காய் கலந்து பருகுவதால் ஏற்படும் நன்மைகளை இந்த தொகுப்பில் காணலாம் .
​இதய ஆரோக்கியம் மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த ஏலக்காய் டீ சிறந்த தேர்வாகும்.
ஏலக்காய் டீ செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
ஏலக்காய் டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது.
​ஏலக்காய் முடி வளர்ச்சியை தூண்ட உதவுகிறது.
வாய் துர்நாற்றம் மற்றும் பல் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கிறது.
ஏலக்காய் டீ ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
சரும ஆரோக்கியத்திற்கு ஏலக்காய் டீ சிறந்த தேர்வாகும்.
Explore