உலர் அத்திப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்..!
செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க முக்கிய பங்காற்றுகிறது.
ரத்த அழுத்தத்தை சீராக வைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
எலும்புகளை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.
புற்றுநோய் நம்மை நெருங்காமல் பாதுகாக்கிறது.
தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பார்வை திறனை அதிகரிக்க செய்கிறது.