கொட்டும் மழையில் குறையாத ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டிய பழங்கள்!
☆ மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். ☆ பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது.
☆ எல்லா வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. ☆இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது.
☆ பேரிக்காய் சாப்பிடுவதன் மூலம்குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். ☆ அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
☆ புரோசியானிடின் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய திசுக்களில் விறைப்புத்தன்மையைக் குறைக்கும் .
☆பிளம்ஸில் 87% நீர், 11% கார்போஹைட்ரேட், 1% புரதம் மற்றும் 1% க்கும் குறைவான கொழுப்பு உள்ளன.
☆பிளம்ஸ் 192 கிலோஜூல் உணவு ஆற்றலை வழங்குகிறது. ☆இதில் 12% வைட்டமின் சி உள்ளது.
☆ பீச் பழம் இரத்த அழுத்தத்தினையும், இதயத்துடிப்பையும் சீராக்க உதவும். ☆ இப்பழங்களில் 40% கலோரிகள் உள்ளது .
☆ இதில் வைட்டமின் சி மற்றும் ஏ அதிகமாகக் காணப்படுகின்றன.
☆ இப்பழம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது .
☆ இது புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாட்டுக்கு உதவுகிறது . ☆ லிச்சி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது .
☆ செர்ரி இதயத்தை மற்றும் இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தவும் பயன்படுகிறது .
☆ செர்ரி நிம்மதியான தூக்கத்தை ஊக்குவிக்க பயன்படுகிறது . ☆ கீல்வாத வலியைத் தடுக்கவும் பயன்படுகிறது .
☆ நாவல் பழம் ரத்தத்தை சுத்திகரிக்கும் பொருளாகவும் செயல்படுகிறது. ☆ வைட்டமின் சி மற்றும் பிரக்டோஸ் உள்ளது.
☆ இந்த பழத்தில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. ☆ நீரிழிவு மேலாண்மை மற்றும் ஆரோக்கியமான இதயம் உண்டாக்கும்.