தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தமன்னா.

Instagram: tamannaahspeaks
சிம்ரனுக்கு அடுத்து `இடையழகி' என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவர் இவர்தான்.
Instagram: tamannaahspeaks
தமிழ் பட உலகின் தங்க நிறத்தழகிகளில் இவரும் ஒருவர். இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
Instagram: tamannaahspeaks
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னா தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார்.
Instagram: tamannaahspeaks
சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே கிடையாது. பெண்கள் பேச்சை ஒரு பொருட்டாக கூட பார்க்க மாட்டார்கள்.
Instagram: tamannaahspeaks
கதாநாயகனுக்கு வழங்கப்படும் சம்பளம் கதாநாயகிகளுக்கு வழங்கப்படுவது கிடையாது.
Instagram: tamannaahspeaks
இந்த போக்கு சினிமா தோன்றியதில் இருந்தே தொடர்கிறது என்று குறிப்பிட்டார்.
Instagram: tamannaahspeaks
கதாநாயகிகளின் புகைப்படம் பட ‘போஸ்டர்’களில் வருவதே பெரிய விஷயம்.
Instagram: tamannaahspeaks
பட விழாக்களுக்கு கதாநாயகர்கள் வராமல் இருந்தால் ஒரு காரணம் சொல்வார்கள். அதேவேளை கதாநாயகி வரவில்லை என்றால் இட்டுக்கட்டி பேசுவார்கள்.
Instagram: tamannaahspeaks
இந்த நிலைமை எப்போது மாறுமோ... என்று ஆதங்கப் பட்டார்.
Instagram: tamannaahspeaks
2019-ம் ஆண்டில் வெளியான ‘ஆக்‌ஷன்' என்ற படத்துக்கு பிறகு தமிழில் தமன்னாவுக்கு படங்கள் இல்லை. தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் மட்டும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Instagram: tamannaahspeaks