ஹோலி பண்டிகை கொண்டாட்டம்...!
வண்ணங்களின் பண்டிகை என்று அழைக்கப்படும் ஹோலி திருவிழா...!
வட மாநிலத்தவர்களின் முக்கியமான பண்டிகையான ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வண்ணமயமான ‘ஹோலி’ பண்டிகை இன்று முதல் கொண்டாடப்படுகிறது.
வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஹோலி பண்டிகையின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோரும் ஒன்றுகூடி ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
இளம்பெண்கள் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை பூசி ‘ஹோலி’ பண்டிகையை வரவேற்றனர்.
ஹோலி பண்டிகை நாளில் நீங்கள் எத்தகைய ஆடையை அணிந்திருந்தாலும், உங்கள் ஆடையின் வண்ணம் மாற்றப்படும் என்பது உறுதி.

நீல நிறம், கிருஷ்ணரின் நிறத்தை குறிப்பதாகவும், வலிமை மற்றும் ஆன்மீக வளர்ச்சியை உணர்த்துவதாகவும் அமைகிறது.
சிவப்பு நிறம் அன்பை குறிக்கிறது. கருணை மற்றும் கருத்தரித்தல் போன்றவற்றை குறிப்பதாகவும் சிவப்பு வண்ணம் அமைகிறது.
ஆரஞ்சு வண்ணம் புதிய தொடக்கத்தையும், மன்னிப்பின் அவசியத்தையும் உணர்த்துகிறது.
மஞ்சள் நிறமானது மகிழ்ச்சி, அமைதி, கொண்டாட்டம், தியானம், அறிவு மற்றும் கற்றல் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.
கனிவு, கருணை மற்றும் நல்லெண்ணத்தை போதிப்பதாக பிங்க் நிறம் அமைகிறது.
பச்சை நிறம் என்பது இயற்கை, வளமான வாழ்க்கை மற்றும் பலன் அறுவடை போன்றவற்றை உணர்த்துகிறது.
கனிவு, கருணை மற்றும் நல்லெண்ணத்தை போதிப்பதாக பிங்க் நிறம் அமைகிறது.
மாயம் மற்றும் மந்திரங்களின் சக்தியை உணர்த்துவதாக பர்பிள் நிறம் உள்ளது.
ஹோலி பண்டிகை நாளில் நீங்கள் எத்தகைய ஆடையை அணிந்திருந்தாலும், உங்கள் ஆடையின் வண்ணம் மாற்றப்படும் என்பது உறுதி.
இளம்பெண்கள் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை பூசி ‘ஹோலி’ பண்டிகையை வரவேற்றனர்.
வண்ணங்களில் பண்டிகை என்று அழைக்கப்படும் ஹோலி பண்டிகை.
வடமாநிலங்களில் முக்கியமான பண்டிகையான ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஹோலி பண்டிகை கொண்டாடினர்.
வண்ணங்களில் பண்டிகை என்று அழைக்கப்படும் ஹோலி பண்டிகை.
மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வீட்டில் ஹோலி பண்டிகை கொண்டாடினர்.