காதலர் தினத்தன்று அன்பை பரிமாறிக்கொண்ட நயன்தாரா,விக்னேஷ் சிவன் -புகைப்பட தொகுப்பு
credit:twitter@NayantharaU
தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா.
credit:twitter@NayantharaU
இவர் `ஜவான்' படத்தில் நடித்து இந்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
credit:twitter@NayantharaU
இவர் டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
credit:twitter@NayantharaU
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
credit:twitter@NayantharaU
தற்போது காதலர் தினத்தன்று குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.
credit:twitter@NayantharaU
அதை அவர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
credit:twitter@NayantharaU
credit:twitter@NayantharaU