திஷா பதானி .அவ்வப்போது ரசிகர்களுக்கு ஹாட் டிரீட் கொடுத்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.
திருமணம் ஆகி, குழந்தை பெற்ற பிறகும்...சேலையில் கவர்ச்சி போஸ்
சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மலையாளத்தில் அதிக திரைப்படங்களில் நடித்தவர் ஹனி ரோஸ். தற்போது கன்னடம்,தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகை ஹனி ரோஸ் சமீபத்தில் ஒருவிழாவில் சிக்கென்ற உடையில் அவர் கலந்து கொண்டார். அந்த உடையில் அவர் எடுத்த சில புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.
இந்தி படத்தில் தொடங்கி அதன்பின் தெலுங்கு பக்கம் சென்று அப்படியே தமிழுக்கும் வந்தவர் ராஷி கண்ணா.
நடிகை அமலாபால் இந்த ஆண்டு சிவராத்திரி அன்று, வெளிநாட்டில் உள்ள சிவன் கோவிலில் புனித நீராடி வழிபட்டுள்ளார்.