இது என் வாழ்க்கையின் புதிய தொடக்கம் - தேசிய விருது வென்ற கீர்த்தி சனோன்
Credit : Instagram@kritisanon
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர், நடிகை கீர்த்தி சனோன்.
Credit : Instagram@kritisanon
கீர்த்தி சனோனின் அறிமுகப் படமாக ‘நெனோக்கடைன்’ என்ற தெலுங்கு படம் அமைந்தது.
Credit : Instagram@kritisanon
அதன்பின்னர் ஹவுஸ்புல் 4, தில்வாலே, கணபத் 1, மிமி, ஷெஹ்சாதா உள்பட பல படங்களில் நடித்து பிரபலமானர்.
Credit : Instagram@kritisanon
சமீபத்தில் பல சர்ச்சைகளில் சிக்கிய பெரிய பட்ஜெட் படமான ஆதிபுருஷ் படத்திலும் நடித்து இருந்தார்.
Credit : Instagram@kritisanon
தற்போது கீர்த்தி சனோன், ‘மிமி’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றுள்ளார்.
Credit : Instagram@kritisanon
இந்நிலையில் கீர்த்தி சனோன் அளித்துள்ள பேட்டியில், “எனக்கும், என்னுடைய குடும்பத்தினர் மற்றும் மிமி படத்தில் பணியாற்றியவர்களுக்கும் மகிழ்ச்சியான தருணம் இது.
Credit : Instagram@kritisanon
இந்த தேசிய விருது வென்றபோது நான் பெற்ற உணர்வை எப்போதும் மறக்கமாட்டேன்.
Credit : Instagram@kritisanon
இது என் வாழ்க்கையின் புதிய தொடக்கம் என நம்புகிறேன்.
Credit : Instagram@kritisanon
மிமி படம் எப்போதும் என்னுடைய சினிமா வாழ்க்கையில் சிறந்த இடத்தை பெற்றிருக்கும்.” என்றார்.