'கவர்ச்சியாக நடிக்க நிறைய அழைப்புகள் வந்தன ஆனால்... '- ஐஸ்வர்யா ராஜேஷ்
@aishwaryarajessh
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
@aishwaryarajessh
தற்போது, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக 'உத்தரகாண்டா' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துவருகிறார்.
@aishwaryarajessh
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பேட்டியில் சினிமா குறித்து பேசியபோது:-
@aishwaryarajessh
'கவர்ச்சியாக நடிக்க எனக்கு நிறைய அழைப்புகள் வந்தன. ஆனால், நான் அதை தேர்ந்தெடுக்கவில்லை.- ஐஸ்வர்யா ராஜேஷ்
@aishwaryarajessh
ஏனென்றால், எனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பினேன். அது எனக்கு பொருத்தமானது இல்லை.
@aishwaryarajessh
அது எனக்கு தேவையா என்று சந்தேகங்களை எழுப்பும் ஒன்றை நான் செய்ய விரும்பவில்லை. எனது திரைப்படங்கள் சமூகப் பொறுப்புடன் இருக்க வேண்டும், குடும்பங்களை மகிழ்விக்க வேண்டும்.