மிருணாள் தாகூர் பாலிவுட்டில் லவ் சோனியா (2018) மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து மிருணாள் தாகூர் சூப்பர் 30, ஜெர்சி தெலுங்கு பிளாக்பஸ்டர் சீதா ராமம் படங்களில் நடித்தார்.
மிருணாள் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் நீல நிற பிகினியில் உள்ளார்.