நீல நிற ஆடையில் கீர்த்தி ஷெட்டியின் கவர்ச்சி புகைப்படங்கள்...!
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி 'உப்பென்னா' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
credit:instagram@krithi.shetty_official
இவர் இப்பொழுது பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
credit:instagram@krithi.shetty_official
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் 'கஸ்டடி' என்ற படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.
credit:instagram@krithi.shetty_official
ஆனால் இப்பொழுது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து உள்ளார்.
credit:instagram@krithi.shetty_official
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு பயங்கர இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
credit:instagram@krithi.shetty_official