ஆரோக்கியத்தை பேண எந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
வயதுக்கேற்றபடி எவ்வளவு நேரம் தூங்கினால் உடல் ஆரோக்கியத்தை பேண முடியும் என்பது குறித்து அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
0-3 மாதம் : 14 முதல் 17 மணி நேரம்
4-12 மாதம்: 12 முதல் 16 மணி நேரம்
1- 2 வயது: 11 முதல் 14 மணி நேரம்
6-12 வயது: 9 முதல் 12 மணி நேரம்
13-17 வயது: 8 முதல் 10 மணி நேரம்
18-60-வயது: 7 மணி நேரம் அல்லது அதற்கு மேல்
65 வயதுக்கு மேற்பட்டவர்கள்: 7-8 மணி நேரம்