மன அழுத்தத்தை தவிர்ப்பது எப்படி?
தினமும் சீரான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
ஆழ்ந்த சுவாசம், தியானம், யோகா செய்வது நல்ல பலன் தரும்.
நகைச்சுவை உணர்வுடன் இருப்பது மற்றும் நகைச்சுவைகளை ரசிப்பது.
நல்ல நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது, பொழுதுபோக்குகளுக்கு நேரம் ஒதுக்குவது.
புத்தகம் படிப்பது, இசை கேட்பது நல்லது.
தினமும் போதுமான நேரம் தூங்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகள் உண்ண வேண்டும்.
புகையிலை, மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.