பதில்: பல கம்பெனிகளில் மாடுகளை லாப நோக்கத்துக்காக வளர்க் குறாங்க. மாட்டிறைச்சிக்காக நாம அலையுறது தான், அதுங்க கஷ்டத்துக்கு காரணம். நம்ம காசுக்காக, நிறைய கம்பெனிக்காரங்க மாடுகளை கொடுமைப்படுத்திட்டு வராங்க. கொடூரமாக கொன்னுக்கிட்டு இருக்காங்க. அதுமாதிரி நிறைய வீடியோ பாத்துட்டு கொந்தளிச்சு போயிருக்கேன்.