எனக்கு தெரியாதுப்பா..கோபப்படுவதற்கு காரணங்கள் உண்டா?
நீங்கள் இந்தச் சூழ்நிலையில் இருக்கும்போது, பொறுமையை இழப்பதும், திட்டமிட்டபடி நடக்காத போது கோபப்படுவதும் எளிது. இதில் எது உங்களைப் பாதிக்கிறது? என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் கோபத்தை எளிதாகக் கையாளமுடியும்.
கோபப்படுவதற்கு காரணங்கள் : சரியாகத் திட்டமிடாமல் வேலைகளைச் செய்வது.
நேரத்தைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளாதது.
பிறரிடம் உள்ள எதிர்பார்ப்புகள் நடக்காமல் போவது.
பிறரால் ஏற்படும் ஏமாற்றங்கள் மற்றும் எதிர்மறையான சிந்தனைகள்.
பிறரைத் தவறானக் கண்ணோட்டத்திலேயே பார்ப்பது.
சரியானத் தூக்கம் இல்லாமல் இருப்பது.
பிறரின் பிரிவுகள் மற்றும் நிதி நெருக்கடிகள்.
அலுவலக வேலை, குடும்பநேரம், வீட்டுவேலைகள் இவற்றைக் கையாள்வதில் ஏற்படும் சிக்கல்கள்.
Explore