'நான் நடிகையாகாமல் இருந்திருந்தால்...'- ருக்மணி வசந்த்
@rukmini_vasanth
கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ருக்மணி வசந்த்.
@rukmini_vasanth
தற்போது, இவர் தமிழில் விஜய்சேதுபதி ஜோடியாக 'ஏஜ்' படத்தில் நடித்து வருகிறார்.
@rukmini_vasanth
இந்நிலையில், நடிகை ருக்மணி வசந்த் அளித்துள்ள பேட்டியில் கூறியவாறு -;
@rukmini_vasanth
நான் நடிகையாகாமல் இருந்திருந்தால் ஆசிரியையாகி இருப்பேன்.- ருக்மணி வசந்த்
@rukmini_vasanth
சினிமாவுக்கு வந்த பிறகு எனது மொத்த வாழ்க்கையும் மாறிவிட்டது. முதல் படத்தில் இருந்து வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.
@rukmini_vasanth
நான் தற்போது தமிழ் படங்களில் நடிப்பதால் தமிழ் மொழியை கற்றுக்கொள்வதிலும், தமிழ் கலாசாரத்தை தெரிந்து கொள்வதிலும் ஆர்வமாக இருக்கிறேன்''
@rukmini_vasanth