நீ இல்லை என்றால்..நான் இல்லை நடிகை நயன்தாரா -விக்னேஷ் சிவன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
@nayanthara
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.
@nayanthara
இவர் தமிழ்,தெலுங்கு,இந்தி மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
@nayanthara
இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
@nayanthara
இந்நிலையில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
@nayanthara
@nayanthara
@nayanthara