இந்த நடிகருக்கு ஜோடியாக நடிக்க கூப்பிட்டால் சம்பளமே வேண்டாம்..!
@pragyanagra
'வரலாறு முக்கியம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர், பிரக்யா நாக்ரா.
@pragyanagra
மலையாளத்தில் இவர் நடித்த 'நதிக்காலில் சுந்தரி யமுனா' படம் இவரை இன்னும் பிரபலமாக்கியது.
@pragyanagra
சினிமா அனுபவங்களை நேர்காணல் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.
@pragyanagra
அதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க கூப்பிட்டால் சம்பளமே வேண்டாம் -பிரக்யா நாக்ரா
@pragyanagra
மேலும் கவர்ச்சியில் பெண்களை அழகாக காட்டுவதில் தவறே கிடையாது என்றும் கூறியுள்ளார்.
@pragyanagra