இதையெல்லாம் செய்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா..!
அத்திப் பழம்,செவ்வாழைப்பழம்,நேந்திர வாழைப்பழம், பேரீச்சம் பழம், திராட்சை பழம்,போன்ற பழவகைகளை உட்கொள்ள வேண்டும்.
காய்கறிகளில் தக்காளி,புரோக்கோலி,முருங்கை காய், பீன்ஸ், பட்டர் பீன்ஸ்,கேரட், பீட்ரூட்,சர்க்கரை வள்ளி கிழங்கு, உருளைக்கிழங்கு, பனங்கிழங்கு,எடுத்துக்கொள்ள வேண்டும்.
வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும், இது உடல் சூட்டை தணிக்கும்.
கோடை காலத்தில் தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அதை சிறிதளவு சாப்பிட்டு வர உடல் வெப்பம் குறையும்.
இளநீர், மோர், முலாம் பழம்,கிர்ணிப்பழம் , தர்ப்பூசணி பழம், வெள்ளரிப் பழம்,இவைகளை எடுத்து கொள்ளுதல் நல்லது.
தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.குறிப்பாக சைக்கிள் ஓட்டுவது மிகச் சிறந்தது.