பாலக் கீரை சாப்பிட்டால் இந்த பிரச்சினை உங்களை நெருங்காது...!
புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் தன்மைக்கொண்டது.
ஞாபக மறதி மற்றும் அல்சைமரைத் தடுக்கும் பண்புகள் உடையது.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
அல்சரை குணமாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.
கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் தன்மைக்கொண்டது.
பாலக் கீரையில் வைட்டமின் ஈ நிறைந்திருக்கிறது. இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்கிறது.
முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.