இந்த அறிகுறிகள் இருந்தால் கிட்னி செயலிழப்புக்கான வாய்ப்புகள் அதிகம்..!!
சிறுநீரக நோயின் முதல் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாக ஆழ்ந்த சோர்வு, பலகீனம், புத்திக் கூர்மை குறைதல் போன்றவைகளாகும்.
சிறுநீரகத்தின் வடிகட்டிகள் (நெப்ரான்கள்) சேதமடைவதால், குறிப்பாக இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.
சிறுநீருடன் ரத்தம் கலந்து காணப்படும்.
வீங்கிய பாதங்கள் மற்றும் கணுக்கால்.
பசியின்மை, குமட்டல், வாந்தி உணர்வுகள்.
தோல் வறட்சி மற்றும் அரிப்பு.
சிறுநீரில் நுரை, குமிழிகள் காணப்படுதல்.
தசை சோர்வு, தசைப்பிடிப்பு.
கண்களின் கீழ் வீக்கம், இவற்றில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.