Global Firepower எனும் அமைப்பு 145 நாடுகளின் இராணுவ துருப்பு எண்ணிக்கை, உபகரணங்கள், நிதி நிலைத்தன்மை, புவியியல் இருப்பிடம் போன்ற 60 க்கும் மேற்பட்ட காரணிகளின் அடிப்படையில் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
10: இத்தாலி
09: பாகிஸ்தான்
08: துருக்கி
07: ஜப்பான்
06: ஐக்கிய ராஜ்ஜியம்(UK)
05: தென் கொரியா
04: இந்தியா
03: சீனா
02: ரஷ்யா
01: அமெரிக்கா