அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள இந்து கோவிலின் அழகிய தோற்றத்தை படத்தில் காணலாம்.
credit:twitter@narendramodi
அபுதாபி இந்து கோவில் வளாகத்தை பிரதமர் மோடி சுற்றி பார்வையிட்டடார்
credit:twitter@narendramodi
அபுதாபியில் திறக்கப்பட்ட இந்து கோவிலில் உள்ள சுவாமி சிலைகளுக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்
credit:twitter@narendramodi
அபுதாபி இந்து கோவில் திறப்பு விழாவுக்காக வந்த பிரதமர் நரேந்திர மோடியை கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர்.
credit:twitter@narendramodi
அபுதாபி இந்து கோவிலை நேற்று பிரதமர் மோடி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தபோது எடுத்த படம்.
credit:twitter@narendramodi
அபுதாபியில் வசிக்கும் இந்திய மக்களை கண்டு மகிழ்ந்த பிரதமர் மோடி.
credit:twitter@narendramodi
credit:twitter@narendramodi
credit:twitter@narendramodi