இந்தியா கேட் போர் நினைவுச்சின்னம் அருகே தேசிய கொடியை கையில் ஏந்தி தேசிய கொடி வடிவில் அணிவகுத்து சென்ற குழந்தைகள்.
சுதந்திரதின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
சுதந்திர தினத்தில் ஏன் இப்படி ஒரு பரபரப்பு என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருந்தால், இந்த இரண்டு பேரிடமும் கேளுங்கள்.சிறப்பாக விளக்குவார்கள் என ஆனந்த் மகேந்திரா டுவிட் செய்து உள்ளார்.
சுதந்திரதின கொண்டாட்டத்தில் பள்ளி மாணவர்கள்
காஷ்மீரில் தேசியக்கொடியுடன் பாதுகாப்புபடையினர் பைக் பேரணி
ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதியில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
PTI
செங்கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாட்டம்
PTI
தேசியக்கொடிக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
PTI
வர்த்தக கட்டிடத்தில் தேசியக்கொடி ஏற்றிய நபர்
செங்கோட்டையில் பட்டொளி வீசி பறக்கும் தேசியக்கொடி
PTI
செங்கோட்டையின் அரண்மனைகளில் இருந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
PTI
பிரதமர் மோடி பள்ளி மாணவர்களுடன் உரையாடினார்.
PTI
தேசியக்கொடியுடன் சைக்கிளில் பயணிக்கும் நபர்
சிறுமிக்கு தேசியக்கொடி வழங்கும் ராணுவ வீரர்
PTI