நிலவின் தென்துருவத்தில் இறங்கி வரலாறு படைத்தது, இந்தியா...!!!
Credit : Twitter@ISRO
சந்திரயான்-3 எல்.வி.எம்.3-எம்.4 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது.
Credit : Twitter@ISRO
இந்த ராக்கெட் 179 கி.மீ. உயரத்தை அடைந்ததும் சந்திரயான்-3 விண்கலத்தை புவி சுற்று வட்டப்பாதையில் செலுத்தியது.
Credit : Twitter@ISRO
பின்னர் நிலவு சுற்றுவட்டப்பாதையை நோக்கி கடந்த 1-ந்தேதி செலுத்தப்பட்டது.
Credit : Twitter@ISRO
அதன்பிறகு கடந்த 17-ந்தேதி உந்துகலனில் இருந்து ‘லேண்டர்’ கருவி வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.
Credit : Twitter@ISRO
நேற்று மாலை 5.44 மணிக்கு நிலவில் லேண்டரை தரையிறக்கும் பணி தொடங்கப்பட்டது.
Credit : Twitter@ISRO
அதன்படி மாலை 6.04 மணியளவில் நிலவின் மேற்பரப்பில் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது.
Credit : Twitter@ISRO
இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமை இந்தியா வசமானது.
Credit : Twitter@ISRO
தற்போது லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வந்து, நிலவில் தனது நடைபயணத்தை தொடங்கி உள்ளது.
Credit : Twitter@ISRO
Credit : Twitter@ISRO
நிலவில் லேண்டர் தரையிறங்கிய அந்த கணம் தரை கட்டுப்பாட்டு நிலையம், விஞ்ஞானிகள் மற்றும் பார்வையாளர்களின் கரவொலியால் அதிர்ந்தது.
Credit : AFP
Credit : AFP
Credit : AFP
Credit : AFP
இந்த வெற்றியை மக்கள் பட்டாசுகளை வெடித்தும், ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
Credit : AFP
Credit : AFP
Credit : AFP
Credit : AFP
Credit : AFP
Credit : AFP
Credit : AFP