தனது நீண்டநாள் காதலியை கரம் பிடித்தார், இந்திய கிரிக்கெட் வீரர் நவ்தீப் சைனி
Credit: Instagram@navdeep_saini10_official
2019-ம் ஆண்டு இந்திய அணியில் டி20 போட்டியின் மூலம் அறிமுகமானார், வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி
Credit: Instagram@navdeep_saini10_official
தொடர் காயங்கள் காரணமாக இவர் இந்திய அணியில் சமீப காலமாக விளையாடவில்லை.
Credit: Instagram@navdeep_saini10_official
இந்நிலையில் தனது நீண்டநாள் காதலியான ஸ்வாதி அஸ்தானாவை நேற்று நவ்தீப் சைனி திருமணம் செய்து கொண்டார்.
Credit: Instagram@navdeep_saini10_official
திருமணப் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Credit: Instagram@navdeep_saini10_official
நவ்தீப் சைனி - ஸ்வாதி தம்பதிக்கு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Credit: Instagram@navdeep_saini10_official
தற்போது சைனி ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும், உள்ளூர் போட்டிகளில் டெல்லி அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
Credit: Instagram@navdeep_saini10_official