ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்டின் சங்கீத் நிகழ்ச்சி: பங்கேற்ற கிரிக்கெட் பிரபலங்கள்
AFP
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்டின் 'சங்கீத் நிகழ்ச்சி' நேற்று நடைபெற்றது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியான இதில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்டனர்.