இந்த ஆண்டு சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் இந்தியத் திரைப்படங்கள்!

சிக்கந்தர் - சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா மந்தனா

டாக்சிக் - யாஷ்

தி ராஜா சாப் - பிரபாஸ்

கூலி - ரஜினிகாந்த்

தளபதி 69 - விஜய்

காந்தாரா 2 - ரிஷப் ஷெட்டி

தக் லைப் - கமல்ஹாசன்

ரெட்ரோ - சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே

தண்டேல் - நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி