பாரீஸ் ஒலிம்பிக்கில் ஜொலித்த இந்திய நட்சத்திரங்கள்..!
நீரஜ் சோப்ரா (வெள்ளி)
ஈட்டி எறிதல்
மனு பாக்கர் (வெண்கலம்)
10மீ துப்பாக்கி சுடுதல்
ஸ்வப்னில் குசாலே (வெண்கலம்)
50மீ துப்பாக்கி சுடுதல்
மனு பாக்கர், சரப்ஜோத் சிங் (வெண்கலம்)
10மீ துப்பாக்கி சுடுதல் கலப்பு பிரிவு
அமன் ஷெராவத் (வெண்கலம்)
57 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தம்
இந்திய ஆண்கள் அணி (வெண்கலம்)
ஹாக்கி