ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் சுனைனா குருவில்லா அதிரடியாக விளையாடினார்.
ஆண்களுக்கான 100 மீட்டர் நீச்சல் அரையிறுதிப் போட்டியில் சஜன் பிரகாஷ்
பளுதூக்கும் போட்டியில் (71 கிலோ) ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப் பதக்கம் வென்றார்
சைக்கிள் ஓட்டத்தின் போது இந்தியாவின் ரொனால்டோ லைடோஞ்சம்
ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா காலிறுதியில் தோல்வி
பெண்கள் வால்ட் இறுதிப் போட்டியில் பிரணதி நாயக்
ஜூடோவில் வெள்ளி வென்றார் சுசிலா தேவி
ஜூடோ போட்டியில் (60 கிலோ) வெண்கலப் பதக்கம் வென்ற விஜய் யாதவ்
கலப்பு பேட்மிண்டன் அரைஇறுதியில் சிங்கப்பூரை வீழ்த்தி இந்திய அணி இறுதிபோட்டிக்கு முன்னேற்றம்
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியில் மந்தனா அதிரடி...
பாகிஸ்தான் வீராங்கனையை ரன்-அவுட் செய்த எஸ் மேகனா
பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
ஆடவர்களுக்கான ஃபீல்டு ஹாக்கி
பேட்மிண்டன்: தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இந்தியாவின் அஷ்வினி போனப்பா மற்றும் பி சுமீத் ரெட்டி
ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்தியாவின் யோகேஷ்வர் சிங்
பளு தூக்குதல் (67 கிலோ) போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் ஜெர்மி லால்ரின்னுங்கா
பளு தூக்குதல் போட்டியில் ஜெர்மி லால்ரின்னுங்கா
பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மீராபாய் சானு
ஆடவர் 73 கிலோ பளுதூக்கும் போட்டியில் பளு தூக்குதலில் தங்கம் வென்ற அசிந்தா ஷூலி
பெண்களுக்கான 49 கிலோ பளுதூக்கும் போட்டி
மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார்
அதிரடி காட்டிய மீராபாய் சானு
2022
PTI
நீச்சல் போட்டியில் நீரில் பாயும் வீரர்கள்
ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் அதிரடி காட்டிய சவுரவ் கோசல்
இந்திய ஹாக்கி அணியினர்
பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டி
இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் 5-0 என்ற கணக்கில் வெற்றி
பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் சங்கேத் சர்கார்
பளு தூக்குதல் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சங்கேத் சர்கார்
பளு தூக்குதல் 61 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியாவின் குருராஜா பூஜாரி