தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணி வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பின்னர் நடைபெறும்.
நீர்பறவைகள், நிலப்பறவைகள் என இரண்டு பரிவாக கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மட்டும் 9 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
பறவை ஆர்வலர்கள், மாணவர்களும் பங்கேற்று கணக்கெடுத்து வருகின்றனர்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
வனப்பகுதியில் அரிய வகை பறவைகள் காணப்படுகின்றன.
பறவைகளுக்கும் மனிதர்களுக்குமான உறவு என்பது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.
வனப்பகுதியில் அரிய வகை பறவைகள் காணப்படுகின்றன.
பறவை ஆர்வலர்கள், மாணவர்களும் பங்கேற்று கணக்கெடுத்து வருகின்றனர்.
பறவைகளுக்கும் மனிதர்களுக்குமான உறவு சிறிது சிறிதாக சிதைந்து கொண்டிருக்கிறது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
தனக்கு உணவும், உறைவிடமும் அளித்த மரங்களுக்கு நன்றி சொல்லும் விதமாக விதைகளைப் பரப்பும் மகத்தான செயலில் பறவைகள் ஈடுபட்டு வருகின்றன.