ஐ.பி.எல். 2024 ; கேப்டன்களில் அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா?
10: பாப் டு பிளெஸ்சிஸ் (7cr)
9: சுப்மன் கில் (8cr)
8: ஷிகர் தவான் (8.25cr)
7: எம்.எஸ்.தோனி (12cr)
6: ஸ்ரேயாஸ் ஐயர் (12.25cr)
5: சஞ்சு சாம்சன் (14cr)
4: ஹர்திக் பாண்ட்யா (15cr)
3: ரிஷப் பண்ட் (16cr)
2: கே.எல். ராகுல் (17cr)
1: பேட் கம்மின்ஸ் (20.5cr)