ஐ.பி.எல். 2025 ; கேப்டன்களில் அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா?

ரிஷப் பந்த் (27 கோடி)
ஷ்ரேயாஸ் ஐயர் (26.75 கோடி)
பேட் கம்மின்ஸ் (18 கோடி)
ருதுராஜ் கெய்க்வாட் (18 கோடி)
சஞ்சு சாம்சன் (18 கோடி)
அக்சர் படேல் (16.5 கோடி)
சுப்மன் கில் (16.5 கோடி)
ஹர்திக் பாண்ட்யா (16.35 கோடி)
ரஜத் படிதர் (11 கோடி)
அஜிங்கிய ரஹானே (1.5 கோடி)