தினமும் சாதம்.. உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

metaAI
சாதத்தில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் இருப்பதால், இதனை அதிகம் உட்கொண்டு வந்தால், உடல் எடையானது அதிகரிக்க வாய்ப்புள்ளது.
metaAI
அளவுக்கு அதிகமாக சாதத்தை உட்கொண்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
metaAI
தினமும் அளவுக்கு அதிகமாக சாதத்தை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கக்கூடும். ஏனெனில் வெள்ளை சாதத்தில் நார்ச்சத்துக்களானது மிகவும் குறைவாக உள்ளது.
metaAI
சாதத்தை தினமும் அதிகம் சாப்பிட்டு வந்தால் 2 வகையான நீரிழிவு வருவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
metaAI
வெள்ளை சாதத்தை சாப்பிடாமல் இருந்தால், தொப்பை வருவதைத் தடுக்கலாம். ஏனெனில் இதில் ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால், பசி உணர்வை அடிக்கடி ஏற்படுத்தி விடும்.
metaAI
வெள்ளை சாதத்தில் நார்ச்சத்துக்களானது மிகவும் குறைவாக இருப்பதால், அவை முறையற்ற குடலியக்கத்தை ஏற்படுத்தி விடும்.
metaAI
Explore