சிலர் எந்த பருவ காலத்திலும் தினமும் தயிர் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பர். உண்மையில் அது மிகவும் சரியான விஷயம். தினமும்| தயிர் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
தினமும் தயிர் உட்கொள்வது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
எலும்பின் உறுதித் தன்மையை அதிகரிக்கிறது.
தலைமுடியை வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
சருமம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது.
தயிர் தினமும் சாப்பிடலாம். ஆனால், அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ள கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதிகம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பதால் தினமும் அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது என்கின்றனர்.