குழந்தைகளுக்கு சர்க்கரை கொடுப்பதால் இவ்வளவு பிரச்சினைகளா?
உடல் பருமனை அதிகரிக்க செய்யும்.
பற்களில் ஆபத்தை உண்டாக்கும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வழிவகுக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்​.
ஊட்டச்சத்து குறைபாடுகளை சந்திக்க நேரிடும்.