பாலிவுட் பிகினி குயின் என அழைக்கப்படும் நடிகை திஷா பதானி
பாலிவுட் பிகினி குயின் என அழைக்கப்படும் நடிகை திஷா பதானி
திஷா பதானி நீண்ட காலமாக நடிகர் டைகர் ஷராப் உடன் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவியது மற்றும் அவர்கள் பிரிந்த செய்தி வெளிவந்தது.
மாடலாக இருந்து நடிகராக மாறிய அலெக்சாண்டர் அலெக்ஸ் இலிக்கை, திஷா பதானி காதலித்து வருவதாக வதந்தி பரவி வருகிறது.
அலெக்சாண்டர் திஷாவின் ஜிம் பார்ட்னர், மேலும் இவர் செர்பியாவைச் சேர்ந்த ஒரு மாடல் மற்றும் நடிகரும் ஆவார்.
நடிகை திஷா பதானி தமிழில் சூர்யாவின் படம் மூலம் அறிமுகமாகிறார்
பாலிவுட் பிகினி குயின் என அழைக்கப்படும் நடிகை திஷா பதானி
திஷா பதானி நீண்ட காலமாக நடிகர் டைகர் ஷராப் உடன் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவியது
அலெக்சாண்டர் திஷாவின் ஜிம் பார்ட்னர், மேலும் இவர் செர்பியாவைச் சேர்ந்த ஒரு மாடல் மற்றும் நடிகரும் ஆவார்.
திஷா பதானி தமிழில் சூர்யாவின் படம் மூலம் அறிமுகமாகிறார்.