இரவில் தூங்கும் முன்பு அழுவது நல்லதா?

metaAI
கட்டுப்படுத்த முடியாத துயரத்தை அனுபவிக்கும்போது அழுகை வெளிப்படும்.
metaAI
அந்த சமயத்தில் மட்டுமின்றி அவ்வப்போது அழுவது அடக்கிவைக்கப்பட்ட உணர்ச்சிகளை விடுவிப்பதற்கும், மன அழுத்தத்தை குறைப்பதற்கும் வழிவகை செய்யும்.
metaAI
அழுகையின்போது எண்டோர்பின் மற்றும் ஆக்ஸிடாசின் ஹார்மோன்கள் வெளிப்பட்டு மன வலியை குறைக்கும் நிவாரணியாக செயல்பட்டு, மேம்பட்ட மனநிலைக்கும் வித்திடும்.
metaAI
அதிலும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு அழுவது மன நிலையை மேம்படுத்துவதோடு ஆழ்ந்த தூக்கத்துக்கும் உதவும்.
metaAI
இரவு அடிக்கடி அழும் வழக்கத்தை பின்பற்றுவதோ, இயல்பாகவே அழுகை வெளிப்படுவதோ கூடாது. அப்படி அழும் பழக்கம் தொடர்வது பதற்றம், மனச்சோர்வு உள்ளிட்ட மன நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக்கூடும்.
metaAI
பெண்கள் சராசரியாக மாதத்திற்கு 3.5 முதல் 5 முறையும், ஆண்கள் மாதத்திற்கு சராசரியாக 1.4 முதல் 1.9 முறை வரையும் அழுகிறார்கள் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
metaAI
ஆண்களை விட பெண்கள் அதிகமாக அழுகிறார்கள்.
metaAI
Explore