கர்ப்ப காலத்தில் வீட்டு வேலை செய்வது பாதுகாப்பானதா?
கர்ப்பிணிகள் நீண்ட நேரம் நிற்பதால் கால்களில் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக வீக்கம் மற்றும் முதுகுவலியை ஏற்படுத்தும்.
சமைக்கும்போது நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் வீட்டை துடைப்பது, துணி துவைப்பது, தரையை சுத்தம் செய்வது போன்ற வளைந்து கொடுக்கும் வேலைகளை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணிகள் மலையிலோ, ஏணியிலோ ஏறுவதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் மீண்டும் மீண்டும் பணிகளைச் செய்யும்போது மன அழுத்த ஹார்மோன்கள் உருவாகி பிறக்கும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்.