கோடைகாலத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா?

கோடைகாலத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா?

Published on
வாழைப்பழத்தில் பொட்டாசியம் காணப்படுகிறது. இதை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு சக்தி கிடைக்கிறது. கோடை நாட்களில், சூரியன் தனது வெப்பத்தால் நம் உடலை சோம்பேறியாக்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், உடலின் ஆற்றலை அதிகரிக்க வாழைப்பழம் சாப்பிடலாம்.
வாழைப்பழத்தில் நீர் சத்துக்கள் உள்ளன, இவை வெயில் காலத்தில் உடலுக்குத் தேவையான நீரை பெற உதவுகிறது.
வாழைப்பழம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. வெயிலால் ஏற்படும் உடல் சூட்டைத் தணிக்க உதவுகிறது.
வாழைப்பழத்தில் உடலுக்குத் தேவையான பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.
வாழைப்பழத்தில் நார்ச்சத்து உள்ளது, இது மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின்கள் சருமத்தை பொலிவாக்க உதவுகிறது.
வாழைப்பழம் இன்சுலின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.
வாழைப்பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com