தமன்னா பகிர்ந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள் வைரல்...!!!
Instagram : tamannaahspeaks
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
Instagram : tamannaahspeaks
இதில் கதாநாயகியாக நடிகை தமன்னா நடித்துள்ளார்.
Instagram : tamannaahspeaks
இந்த படம் வருகிற 10-ந்தேதி திரைக்கு வர உள்ளது.
Instagram : tamannaahspeaks
சமீபத்தில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
Instagram : tamannaahspeaks
நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Instagram : tamannaahspeaks
தற்போது அவைகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
Instagram : tamannaahspeaks
அந்த புகைப்படங்கள் 15 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் பெற்றுள்ளது.
Instagram : tamannaahspeaks
காவாலா பாடல் யூடியூபில் 8.4 கோடி பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Instagram : tamannaahspeaks
இதற்கு முக்கிய காரணம் தமன்னாவின் நடனம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Instagram : tamannaahspeaks