இதை பின்பற்றினால் போதும்...வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழலாம்..!
வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழ்வதற்கு கீழ்க்கண்ட நடைமுறை மாற்றங்களை பின்பற்றுங்கள்.
சரியான நேரத்தில் தூங்குதல்
சரியான நேரத்தில் உணவு அருந்துதல்
புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை விட்டொழித்தல்
அதிக நேரம் லேப்டாப் மற்றும் மொபைல் பயன்படுத்துவதை தவிர்த்தல்
ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருத்தல்
காய்கறிகள், பழங்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ள ஆரோக்கிய உணவு முறையை பின்பற்றுதல்
தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப் பயிற்சி செய்தல்
நீரிழப்பை தடுக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்தல்