கர்நாடகா தேர்தல் - காங்கிரஸ் வெற்றி..!
கர்நாடகத்தில் 224 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது
இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மஜத என மும்முனை போட்டி நிலவியது
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.
காங்கிரஸ் வெற்றியை கொண்டாடிய பிரியங்கா காந்தி.
காங்கிரஸ் வெற்றியை கொண்டாடிய அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.