திரில்லர் கதையில் கீர்த்தி சுரேஷ்...!!!
Instagram : keerthysureshofficial
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான கீர்த்தி சுரேஷ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
Instagram : keerthysureshofficial
இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார்.
Instagram : keerthysureshofficial
கீர்த்தி சுரேஷ் தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
Instagram : keerthysureshofficial
இந்த படத்துக்கு ‘கண்ணிவெடி’ என பெயரிட்டுள்ளனர்.
சமூக பிரச்சினைகளை மையப்படுத்தி உருவாகவுள்ள இந்த படம் திரில்லர் கதையம்சத்தில் எடுக்கப்பட இருக்கிறது.
Instagram : keerthysureshofficial
கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘போலா சங்கர்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தமிழில் ‘சைரன்’, ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீடா’ ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.
Instagram : keerthysureshofficial