கீர்த்தி சுரேஷ் திருமணம்...?
Instagram: keerthysureshofficial
தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.
Instagram: keerthysureshofficial
கீர்த்தி சுரேஷ் திருமணம் பற்றி அவ்வப்போது வதந்திகள் பரவி அடங்குவது வழக்கம்.
Instagram: keerthysureshofficial
இரு வருடங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பேசப்பட்டது.
Instagram: keerthysureshofficial
கீர்த்தி சுரேசுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்து விட்டதாகவும்,அவரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
Instagram: keerthysureshofficial
திருமணம் முடிவான காரணத்தினாலேயே திருநெல்வேலி அருகே உள்ள தனது பூர்வீக வீட்டுக்கும், அங்குள்ள கோவிலுக்கும் குடும்பத்துடன் சென்று வந்ததாக கூறப்படுகிறது.
Instagram: keerthysureshofficial
ஆனாலும் கீர்த்தி சுரேஷ் தரப்பில் திருமணத்தை உறுதிப்படுத்தவில்லை.
Instagram: keerthysureshofficial