கீர்த்தி சுரேஷ் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார்.
கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து அவற்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
கவர்ச்சிக்கு மறுக்கும் கீர்த்தி சுரேசை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய டைரக்டர்களும் தயங்கினார்கள்.
கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியாக தோன்றவும், கதாநாயகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கவும் மறுத்தார்.
கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகின்றன
கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியாக நடிக்க தயாராகி உள்ளார்.